இலட்சியா சென் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் அபார வெற்றி!
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூவை மூன்று சுற்றுகள் போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் முன்னணி வீரர் இலட்சியா சென்.
