Tag: Sheetal Devi

சீதல் தேவி இரண்டாவது தங்கம்: ஆசிய பாரா விளையாட்டில் கூட்டு வில்வித்தை தனிநபர் பிரிவில் தொடர் வெற்றி

ஆசிய பாரா விளையாட்டு பெண்கள் கூட்டு வில்வித்தை தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் நூர் அலிம் சாஹிதாவை 142-139 என வீழ்த்தி, சீதல் தேவி தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றார்.

ஷீத்தல் தேவி சாதனை: ஆசிய பாரா விளையாட்டில் 704 புள்ளியுடன் உலக சாதனை சமன்

ஆசிய பாரா விளையாட்டு கூட்டு வில்வித்தை தரவரிசைச் சுற்றில் 720-க்கு 704 புள்ளி எடுத்து ஷீத்தல் தேவி உலக சாதனையை சமன் செய்தார்.