அண்டர்-17 உலகக் கோப்பை தொடரிலிருந்து அமெரிக்கா விலகல்: பாதுகாப்பு அச்சம் காரணம்!
கத்தாரில் நடைபெறவுள்ள அண்டர்-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து பாதுகாப்பு அச்சம் காரணமாக அமெரிக்க அணி விலகியுள்ளது.