Tag: FY27

ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7.3% ஆக உயர்வு: நிதி அமைச்சகம் மதிப்பீடு, உலகளாவிய அபாயங்கள் தொடர்கின்றன

2026-27 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வளரும் என நிதி அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. முதல் காலாண்டு வளர்ச்சி 7.8% ஆக இருந்தது.