Tag: மேகனா

மேகனா ஓய்வு: அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் சபினேனி மேகனா விடைபெற்றார்

இந்திய மகளிர் பேட்டர் சபினேனி மேகனா, 30 வயதில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.