Tag: அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்ப்பை மிஞ்சியது: இந்தியச் சந்தை சரிவுடன் தொடங்க வாய்ப்பு

செப்டம்பரில் அமெரிக்காவில் நுகர்வோர் விலை 3.7% உயர்ந்ததால் வட்டி உயர்வு அச்சம் அதிகரித்துள்ளது. இந்தியச் சந்தையும் சரிவுடன் தொடங்க வாய்ப்பு உள்ளது.