Tag: David Ellison

மூன்றாம் காலாண்டு லாப மதிப்பீடுகளைத் தாண்டி ஸ்கைடான்ஸ் நிறுவனம் சாதனை!

மூன்றாம் காலாண்டு லாப மதிப்பீடுகளைத் தாண்டி ஸ்கைடான்ஸ் நிறுவனம் அசத்தியுள்ள நிலையில், ஊழியர்களுக்கு தலைமை அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.