ரோகித் சர்மா பார்ம் குறித்து கவனம்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி இன்று
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இதில் ரோகித் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.