Tag: IDC

ஸ்மார்ட்போன் விற்பனை 23% சரிவு: இந்தியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 23.3 சதவீதம் வரை சரிந்து 3.68 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.