Tag: Blue Star

செப்புக் கம்பி விலை சரிவு: வோல்டாஸ், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட பங்குகள் அதிரடி ஏற்றம்!

சர்வதேச சந்தையில் செப்புக் கம்பி விலை கணிசமாகச் சரிந்துள்ளதால், வோல்டாஸ், ப்ளூ ஸ்டார் மற்றும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம் கண்டுள்ளன.