Tag: முதலீட்டு வங்கியாளர்கள்

ஐபிஓ அளவு மாற்றம்: 20% வரம்பை 50% ஆக உயர்த்த செபியிடம் முதலீட்டு வங்கியாளர்கள் கோரிக்கை

புதிய பங்கு வெளியீட்டு அளவை மாற்றும் வரம்பை 20%-லிருந்து 50% ஆக நிரந்தரமாக உயர்த்த வேண்டும் என முதலீட்டு வங்கியாளர்கள் செபியிடம் கோரியுள்ளனர்.