Tag: மிட்கேப்

சந்தை நிறைவு நிலவரம்: நிஃப்டி 22,600-இல் முடிவு, மிட்கேப், ஸ்மால்கேப் கடும் சரிவு

நிஃப்டி 87.65 புள்ளிகள் (0.39%) குறைந்து 22,600-இல் நிறைவடைந்தது. மிட்கேப் 2.21%, ஸ்மால்கேப் 2.94% சரிந்தன; இந்தியா விக்ஸ் 6.32% உயர்ந்தது.

ஸ்மால்கேப் பங்குகள் சரிவு: குறியீடு 3.6% வீழ்ச்சி, மிட்கேப் 2.7% இறக்கம்

வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 3.62%, மிட்கேப் 100 குறியீடு 2.72% சரிந்தன. நிஃப்டி 22,464 அளவில் வர்த்தகமானது.