உலக செஸ் தொடர்: பட்டத்தை மீண்டும் வெல்லவே வந்துள்ளேன் – டி குகேஷ் அதிரடி!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 தொடருக்கு முன்பாக இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
