Tag: Tennis

கார்லோஸ் அல்காரஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்: பென் ஷெல்டனை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றார்!

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் தனது முதல் பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தைக் கைப்பற்றினார்.