Tag: குஜராத் ஜெயண்ட்ஸ்

கமலினி குஜராத் ஜெயண்ட்ஸ்: டபிள்யூபிஎல் ஏலத்தில் ரூ.40 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ஜி.கமலினியை, டபிள்யூபிஎல் 2027 ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.40 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியது.