மொத்த விலை பணவீக்கம்: இந்த வார பங்குச்சந்தையின் போக்கை தீர்மானிக்கும் 4 முக்கிய காரணிகள்!
இந்திய பங்குச்சந்தையில் அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் வர்த்தகம் இந்த வார சந்தை நகர்வை தீர்மானிக்கவுள்ளன.
