Tag: AIFF

அகில இந்திய கால்பந்து சம்மேளனம்: பாலஸ்தீன வீரரின் இனவெறிச் செயலுக்கு ஏஎப்சியிடம் புகார்

பாலஸ்தீன வீரர் இனவெறி சைகை செய்ததாகக் கூறி ஏஎப்சி அமைப்பிடம் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முறையிட்டுள்ளது.