Tag: சவிதா ஸ்ரீ

உலக ஜூனியர் செஸ் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

உலக ஜூனியர் செஸ்: ஈதன் வாஸ், சவிதா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை!

வெனிசுலா தலைநகர் காரகாஸில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈதன் வாஸ் மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.