க்ரூசிபில் கோப்பை வென்று பங்கஜ் அத்வானி வரலாற்று சாதனை: இந்தியாவுக்கு வருகிறது 2027 தொடர்!
ஸ்னூக்கர் போட்டியில் பங்கஜ் அத்வானி க்ரூசிபில் கோப்பையை வென்று முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் 2027 தொடரை இந்தியா நடத்தவுள்ளது.