Tag: கோல்டன் ஹார்ஸ் விருது

கோல்டன் ஹார்ஸ் விருது வென்ற மலேசிய தமிழ் நடிகர் நந்தகோபால்

கோல்டன் ஹார்ஸ் விருது வென்று மலேசிய தமிழ் நடிகர் நந்தகோபால் சாதனை!

தைவானில் நடைபெற்ற 63வது திரைவிழாவில் 'சாயாங் சாயாங்' படத்திற்காகச் சிறந்த புதிய நடிகருக்கான கோல்டன் ஹார்ஸ் விருதை மலேசிய தமிழ் நடிகர் நந்தகோபால் வென்றுள்ளார்.