Tag: டாக்ஸி படம்

டாக்ஸி திரைப்படம்: நடிகர் சரத்குமாரின் 177வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – மணிரத்னம் நேரில் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு 'டாக்ஸி' என தலைப்பிடப்பட்டு, சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.