Tag: கார்டேஜீனா

கொலம்பியா சூப்பர் மார்க்கெட்: துப்பாக்கிதாரிகள் பிடியில் 20-க்கும் மேற்பட்டோர்

கொலம்பியா நாட்டின் முக்கிய சுற்றுலா நகரமான கார்டேஜீனாவில், பணம் ஏற்றிச் செல்லும் வாகனத்தை கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, துப்பாக்கி ஏந்திய கும்பல் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 20-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளது.