வங்கி பங்குகள் முதலீடு: நவம்பரில் ரூ.43,000 கோடி குவித்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.43,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
