Tag: பாலேந்திர ஷா

நேபாள பிரதமர் வருகை: இந்திய பிரதமருடன் வர்த்தகம் மற்றும் மின்னாற்றல் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை!

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தகம், மின்னாற்றல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.