Tag: கரண் ஜோகர்

காரன் ஜோகர் – கார்த்திக் ஆர்யன் இணையும் காளியா படம் அறிவிப்பு!

நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'காளியா' என்ற புதிய மான்ஸ்டர் த்ரில்லர் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.