கே.எல். ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து SENA நாடுகளிலும் தொடக்க ஆட்டக்காரராக 50 ரன்களுக்கு மேல் குவித்து கே.எல். ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.