பஞ்சாயத்து சீசன் 5 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: டிசம்பர் 3-ல் பிரைம் வீடியோவில் வெளியீடு!
புளியூரா கிராமத்தின் அரசியல் மாற்றங்களை விவரிக்கக் கூடிய பஞ்சாயத்து சீசன் 5 வெப் தொடர் வரும் டிசம்பர் 3-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.
