Tag: Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் புதிய விதிகள்: நெட் செட்டில்மென்ட் முறைக்கு செபி அனுமதி!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் பணப் பரிமாற்றங்களை எளிதாக்கும் வகையில் புதிய நெட் செட்டில்மென்ட் முறையை செபி அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.