Tag: கேன்ஸ் டெக்னாலஜி

கேன்ஸ் டெக்னாலஜி பங்குகள் கடும் சரிவு: இரண்டாம் காலாண்டு லாபம் குறைவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான கேன்ஸ் டெக்னாலஜியின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் ஏமாற்றம் அளித்துள்ளதால் பங்கு விலை சரிந்துள்ளது.