Tag: International Emmys

சர்வதேச எம்மி விருது மேடையில் விஜய் சேதுபதி பெருமை

சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருது வழங்கவுள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.