Tag: Sunil Mittal

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஐபிஓ: 3 முதல் 4 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் களமிறங்க திட்டம்!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.