வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளைய கேப்டனாக உலக சாதனை படைத்துள்ளார்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளைய கேப்டனாக உலக சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் அவர் பீகார் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
