ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஐபிஓ: ரூ.10,000 கோடியில் பிரம்மாண்ட பங்கு வெளியீடு!
இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம் ஸ்நாக்ஸ், பங்குச் சந்தையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. 2027-ல் வரவிருக்கும் இந்த பிரம்மாண்ட வெளியீடு மூலம் நிறுவனம் ரூ.10,000 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளது.
