Tag: யாஷ்

ராமாயணம் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1200 கோடியைக் கடந்து புதிய சாதனை!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராமாயணம் படம் பத்தாவது நாளில் உலகளவில் ரூ. 1200 கோடி வசூலைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.