Tag: டேவன் கான்வே

நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு: ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே கம்பேக்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியிருந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேவன் கான்வே மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.