Tag: CERT-In

சைபர் தாக்குதல்: இந்திய வங்கிகள் மீது சீன ஏஐ கருவிகள் மூலம் தாக்குதல் – CERT-In எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக CERT-In எச்சரித்துள்ளது.