Tag: பீர்

கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓ: 8.64 கோடி பங்குகள் விற்பனை, டிசம்பரில் வெளியீடு வாய்ப்பு

டென்மார்க் தாய் நிறுவனம் 86.42 லட்சம் அல்ல, 8.64 கோடி பங்குகளை விற்கும் இந்தப் பங்கு வெளியீடு டிசம்பரில் தொடங்கலாம் எனத் தெரிகிறது.