சீன் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்தது: ரசிகர்களுக்கு சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சி நன்றி!
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.