Tag: Mohammed Shami

முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: 13 ஆண்டு கால பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 13 ஆண்டுகால சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு விடை கொடுத்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.