Tag: Tanvi Patri

இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி தன்வி பாத்ரி சாதனை

டேக்கரில் நடைபெறும் இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனை தன்வி பாத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.