Tag: Haldiram

ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஐபிஓ: ரூ.10,000 கோடியில் பிரம்மாண்ட பங்கு வெளியீடு!

இந்தியாவின் முன்னணி தின்பண்ட தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஐபிஓ வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.10,000 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.