Tag: Suryaa

சூர்யா ரிலீஸ் ஒத்திவைப்பு: தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் தியேட்டருக்கு வராத சன்னி தியோல் படம்!

மருத்துவர்கள் சங்கத்தின் எதிர்ப்பு மற்றும் தணிக்கை சான்றிதழ் தாமதம் காரணமாக சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.