மயா ராஜேஸ்வரன் சென்னை ஓபனில் காலிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளார்
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மயா ராஜேஸ்வரன், சானியா மிர்சாவுக்குப் பின் WTA காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
