Tag: Whirlpool

விர்ல்பூல் நிறுவனம்: விற்பனை அதிகரித்தாலும் காலாண்டு லாபம் சரிவு!

விர்ல்பூல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு விற்பனை 14% உயர்ந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வால் நிகர லாபம் சரிவை சந்தித்துள்ளது.