Tag: Zelenskyy

உக்ரைன் கைதிகள் பரிமாற்றம்: ரஷ்யாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் என ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.