Tag: இசைக்கச்சேரி ஒத்திவைப்பு

இசைக்கச்சேரி ஒத்திவைப்பு: ஏ ஆர் ரஹ்மான் குருகிராம் நிகழ்ச்சி தள்ளிவைப்பு!

ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் குருகிராம் இசைக்கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற்றவர்களுக்கு முழு பணமும் திருப்பி வழங்கப்படுகிறது.