Tag: ராஜ்வேல் ராஜ்

பிரியா பவானி சங்கர் திருமணம்: நீண்ட நாள் காதலருடன் கோலாகலமாக நடைப்பெற்றது

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை கரம்பிடித்தார்.