Tag: யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்!

உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் ஹரியானா அணிக்காக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல், புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.