ரஜத் பட்டிதார் சாதனை: சையத் முஷ்டாக் அலி தொடரில் 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்!
சையத் முஷ்டாக் அலி கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் மத்தியப் பிரதேச அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 41 பந்துகளில் சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.