Tag: HCCH

கோகோ கோலா ஐபிஓ: பங்குகளின் விற்பனைக்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்த ஹெச்.சி.சி.எச்!

கோகோ கோலா நிறுவனத்தின் இந்திய பாட்டில் வணிகக் கிளை ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் வரைவு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.